Home புதினங்களின் சங்கமம் யாழ் மாவட்ட செயலகத்திற்குள் கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல் நடாத்த ஆயத்தமான டக்ளஸ் ஆதரவாளர்…வீடியோ

யாழ் மாவட்ட செயலகத்திற்குள் கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல் நடாத்த ஆயத்தமான டக்ளஸ் ஆதரவாளர்…வீடியோ

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ் மாவட்ட மீனவ சம்மேளன உப தலைவர் பிரான்சிஸ் இரட்ணகுமார், தனது இருப்பிடத்தில் இருந்து எழுந்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை அச்சுறுத்தியபோது….