புதினங்களின் சங்கமம்

தென்னிலங்கை மக்களின் ஹீரோவாக முற்படுகின்றார் மைத்திரி!! சிவஞானம் கூறுகின்றார் (Video)

தென்னிலங்கையில் தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அதனாலேயே அவர் விடுதலைப் புலிகள் போதைப்பொருள் விற்றார்கள் என அநாகரீகமான கருத்துக்களை வெளியிட்டாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.