புதினங்களின் சங்கமம்

யாழில் வாள் வெட்டுக் குழு மீது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சோளன் பானைக்கு நடந்த கதி!! வீடியோ

யாழ் தெல்லிப்பளையில் வாள்வெட்டுக்குழுவைத் துரத்திச் சென்ற பொலிசார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் சோளன் அவிக்கும் பானையில் விழுந்த ஓட்டைதான் இது.  வாள் வெட்டுக்குழுவை சரணடைய வைப்பதற்காக வானத்தை நோக்கியே தாம் சுட்டதாக  பொலிசார் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.