வவுனியாவில் ரயில் மோதி சிதறிப் பலியான பெண்!!
வவுயாவில் இன்று திங்கடகிழமை அதிகாலை தொடருந்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்துடன் செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதுடைய பெணபெண்ணே உரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டதாக மக்கள சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் விபத்தா? கொலையா? எனன்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.