புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் பளை ரிச்சா கடற்கரையில் பாலியல் உறவு கொள்வதற்கு 2500 ரூபா…..

இந்த பில் பளையில் உள்ள ரிச்சா பண்ணையில் கொடுக்கப்பட்ட பில்லாகும். இதில் கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான கட்டணம் என ஒரு கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.குறித்த றிச்சா பண்ணை புலம்பெயர்ந்து சென்று லிபறா என்ற பெயரில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பங்காளியான பாஸ்கரனுக்கு சொந்தமானதாகும். தன்னை சமூகசேவகராக காட்டி தொழிற்படும் பாஸ்கரனுக்கு லிபறா நிறுவனத்தை விற்றதால் வந்த லாபம் 1200 கோடிகளுக்கு மேல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிறிதரனின் தம்பியின் பொறுப்பிலிருந்து பல கோடி ரூபாவுக்கு பாஸ்கரனுக்கு விற்கப்பட்ட லங்காசிறி குழுமத்தின் ஜேவிபி இணையத்தளம், தமிழ்வின் இணையத்தளம் போன்றவற்றின் ஊடாக புலம்பெயர் தமிழர்களிடம் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவி கோரி பணம் பெற்றுவருகின்றார். அத்துடன் குறித்த இணையத்தளங்களில் ஊடகவியலாளர்கள் இல்லாமல் ஏனைய ஊடகங்களில் வரும் தகவல்களை அப்படியே பிரதி செய்து கேவலமான செயற்பாடுகளையும் செய்து வருகின்றார். அத்துடன் ரிச்சா பண்ணைக்கு செல்பவர்களிடம் அநியாய விலையிலேயே சேவைகள், பொருட்களை சுற்றுலா செல்பவர்கள் பெற்று வருகின்றனர். இவ்வாறான பண்ணையில் இளைஞர், யுவதிகளை ஈர்ப்பதற்காக கேவலமான விலைப் பற்றுச்சீட்டை பாஸ்கரன் அனுமதி்த்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

May be an image of ticket stub and text