புதினங்களின் சங்கமம்

யாழ் இணுவில் அம்மனுக்கு மீன், இறைச்சி, முட்டையில் மிகப் பெரிய படையல்!! வீடியோ

யாழ்ப்பாணம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் பின் வீதியில் அமைந்துள்ள பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், இடம்பெற்று பின் அசைவ உணவுகள் படைத்து பக்தர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.இவ் உற்சவமான இணுவில் பத்திரகாளியம்மனின் அறங்காவலர்கள் பண்டைய காலம் தொட்டு வருடா வருடம் அசைவ மடை உற்சவத்தினை நடாத்தி வருகின்றனர்.

May be an image of biryaniMay be an image of templeMay be an image of fireMay be an image of 2 people, crowd and templeMay be an image of 5 peopleMay be an image of 2 people and temple