புதினங்களின் சங்கமம்

மதம் மாறி ஞானஸ்தானம் செய்தால் உடனடி விசா… யாழ்ப்பாணத்தவர்களுக்கு முன்னுரிமை… வீடியோ

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களை நம்பி தெருவில் இறங்கிப் போராடினால் என்ன நடக்கும் என்பது தொடர்பாக புலம்பெயர் தமிழன் ஒருவர் தெரிவிக்கும் கருத்து இது…. மறுவன்புலவு சச்சி ஐயாவுடன் சேர்ந்து திரிந்த ஒருவர் தற்போது வெளிநாட்டில் தஞ்சம் கோரியுள்ளார். கிறீஸ்தவ மதத்துக்கு மாறினால் விசா கிடைக்கும் என தெரிவித்திருந்தால்…..