புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் யாழ் புங்குடுதீவு தணிகாசலத்தின் காமலீலைகள்!! கதறும் குடும்பப் பெண்கள், யுவதிகள்!! பரபரப்பு வீடியோக்கள்…

யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள தணிகாசலத்தின் மகனுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் அங்கு தணிகாசத்தின் பாலியல் கொடுமையால் மருமகளான குறித்த யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த யுவதியின் பெற்றோர் காணொளி ஒன்றில் தெரிவித்தது, சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபரொருவர் தனது 19 வயதான பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சுவிஸ்க்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, சுவிஸுக்கு அழைத்து சென்று 3 மாதங்களே ஆன நிலையில் மாமனாரின் கொடூரமான பாலியல் சீண்டல்களை தாங்க முடியாமல் குறித்த யுவதி 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கால் மற்றும் முதுகு தண்டுவடம் முறிந்த நிலையில் சுவிஸில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எனக்கும் என்ற பிள்ளைக்கும் ஒரு நியாமான முடிவு கிடைக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் உதவி செய்வீர்கள் என்று நம்புவதாக அவர் மன்றாட்டமாக வேண்டுகொள் விடுத்துள்ளார்.
குறித்த புங்குடுதீவு தணிகாசலம் என்பவன் சுவிஸ் நாட்டில் பாசல் நகரில் நீண்ட காலமாய் வாழ்கின்றான். இவன் அங்கு நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாய் பணியாற்றி வருவதால் அந்த நிறுவனத்தில் இவரை ஒரு பகுதிக்கு மேலாளராக நியமித்து அமர்த்தியிருப்பதால் இவன் அங்கு அதிகம் தனக்கு வேண்டப்பட்டவர்களை அங்கு கொண்டு சென்று வேலையில் சேர்த்துவிட்டு இவன் வேலை செய்யாது தூங்கிக்கொண்டு இருப்பான் மற்றவர்களை வைத்து வேலை வாங்குவான். சில நேரம் மேலதிகரிகள் வரும் போது பாய்ந்து விழுந்து எழுதுந்து வேலை செய்வது போல் பாசாங்கு செய்வான்.
குறித்த புங்குடுதீவு தனிகாசலம் என்பவன் பெண்கள் விடயத்தில் மிகவும் அடிமையாவன் என்பதால் அங்கு வேலை செய்யும் பல பெண்களை தன் பாலியல் இச்சைக்கு பயன்பாடுத்துவான். அவர்களுக்கு வேலையில் அதிக மணித்தியாலங்களை கொடுத்து தன் வசம் வைத்திருப்பான். இவனின் சில்மிசங்களுக்கு ஒத்துவராத பெண்களுக்கு வேலையில் அதிக மணித்தியாலங்கள் கொடுப்பதில்லை. இப்போ வேலை குறைவு நீர் வீட்டுக்கு போகலாம் நான் ரெலிபோன் அடிக்கின்றேன் என்று கூறி அனுப்பிவிடுவான்.
வெளி நாடுகளில் கொடி கட்டி பறக்க நினைக்கும் புங்கையூர் மைதர்களில் சுவிஸ்குமார், ஜேர்மனியில் இருந்து சென்று நெடுந்தீவில் கொலைகள் பல செய்தவன். அடுத்து வன்னியில் சிறுமிக்கு உதவுகின்றேன் என்று சொல்லி சென்று சிறுமியை கர்ப்பவதி ஆக்கியவன் என இப்படியே நீண்டு செல்கின்றது. இப்போது இவர்களுடன் தனிகாசலம் என்பவனும் இணைந்து கொள்கின்றான்.
அடுத்து பாசல் நகரில் இருக்கும் இன்னொருவன்…
கோவில் என்று தொடங்கி நான்கு எழுத்தில் முடியும் பெயர்கொண்ட ஒரு நபரும் கிட்ட தட்ட தணிகாசலம் போன்று தனக்கு வளைந்து கொடுக்கும் ஆட்களுக்கு மணித்தியாலங்கள் கூட்டி கொடுப்பதும் அனுசரித்து போக மறுப்பவர்களை பழிவாங்குவதும். அதே போல் அனுசரித்து செல்பவர்களை தன் வீட்டுக்கு கூட்டிவந்து வேலை செய்விப்பது என பட்டியல் நீண்டு செல்கின்றது. கோவில் – – – – என்பவர் நீண்ட நாட்களாய் எம்மால் அவதானிக்கப்பட்டுக்கொண்டு இருக்கப்படுகின்றார். அவர் தன் இழி செயல்களை நிறுத்தாமல் தொடர்வாரெனில் மக்கள் முன் ஆதாரங்களோடு புகைப்படங்கள் பகிரப்பட்டு தோலுரிக்கப்படுவார்.

May be an image of 1 person, wedding, dais and textMay be an image of 1 person and smiling