புதினங்களின் சங்கமம்

யாழ் உடுப்பிட்டி சனசமூகநிலைய கட்டடத்திற்குள் இறந்த முதியவர் யார்?

உடுப்பிட்டி சன சமூக நிலையத்தில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் உள்ளார். இவருடைய துவிச்சக்கர வண்டியும் சன சமூக நிலைய வாசலில் நிற்கிறது. இவரை அடையாளம் காணமுடியவில்லை. இவரை அடையாளம் காண உதவுங்கள்…