யாழ் அனலைதீவில் ஆசிரியர் தினத்தில் நடந்த காம லீலை காட்சிகள்!! வீடியோ
யாழ் அனலைதீவு பாடசாலை மற்றும் வன்னியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் தினத்தில் நடந்த கேவலமான காட்சிகளை இங்கு தந்துள்ளோம். ஆசிரியர் தினம் என்பதை இவ்வாறு கேவலப்படுத்தி கொண்டாடும் சம்பவங்கள் பல இடங்களில் தற்போது நடைபெற்றுள்ளன. யாழ் அனலைதீவு பாடசாலை மற்றும் வன்னியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் தினத்தில் நடந்த கேவலமான காட்சிகளை இங்கு தந்துள்ளோம். ஆசிரியர் தினம் என்பதை இவ்வாறு கேவலப்படுத்தி கொண்டாடும் சம்பவங்கள் பல இடங்களில் தற்போது நடைபெற்றுள்ளன.
தீவக வலயக்கல்விப் பணிப்பாளரே, வடமாகாணக் கலவிப் பணிப்பாளரே,
பாடசாலை அரங்கில், மாணவர்களுக்கு முன்பாக இவ்வாறான அநாகரிக செயற்பாட்டை அரங்கேற்றிய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்…. எமது வம்பன் யூரியூப் சனலையும் subscrib பண்ணுங்கள்
https://www.youtube.com/@vampannews

