புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரி – தனக்கிளப்பில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு-அறுகுவெளிப் பகுதியில் உள்ள காணியொன்றில் துப்பாக்கி மற்றும் எறிகணை ஆகியன காணப்படுவதாக 08/10 ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதன்போது ரி-56ரக துப்பாக்கி ஒன்றும்,எறிகணை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.