புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் பொலிசாரைக் கண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய இளைஞன் பலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெறுள்ளதாக கூறப்படுகின்றது.வீதியில் பாதுகாப்பு கடமையில் நின்ற போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.