புதினங்களின் சங்கமம்

நல்லுாரில் 35 வருடங்களுக்கு முன் திலீபன் என்ன செய்தார்?? இதோ வீடியோ…

நல்லுாரில் திலீபனின் நினைவேந்தல் தின ஆவணக்காப்பகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு பெருமளவானோர் பார்வையிட்டு வருகின்றார்கள். 1987ம் ஆண்டு திலீபன் உண்ணாவிரதமிருந்த காலம் வெளிவந்த பத்திரிகைகள் மற்றும் ஆவணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.