Home புதினங்களின் சங்கமம் யாழில் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள யாழ் கொஸ்பிட்டல் பார்மசியில் நடந்த கேவலம்….வீடியோ

யாழில் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள யாழ் கொஸ்பிட்டல் பார்மசியில் நடந்த கேவலம்….வீடியோ

யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள யாழ் கொஸ்பிட்டல் பார்மசியில் சிறு குழந்தைக்கு வாங்கிய ரியூப் மருந்து பெட்டிக்குள் வெற்று ரியூப்பை வைத்து விநியோகித்துள்ளார்கள் குறித்த பார்மசி ஊழியர்கள்….. ஒரு நோயாளிக்கு ஏற்பட்டுள்ள நோயின் அவசர நிலைமை புரியாது இவ்வாறான செயற்பாடுகளை சாதாரணமாக எடுக்க முடியாது. குறித்த சம்பவம் தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.