புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் உள்ள தமிழனின் நகைக்கடையில் நடந்த மோசடி…. பெண் வாடிக்கையாளர் துவைத்தெடுக்கும் காட்சி!! (வீடியோ)

அண்மையில் ஒரு நகைக்கடை வியாபாரியால் சில வியாபாரிகளிற்கு ( 6kg+ ) பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை வினியோகம் செய்துள்ளார், வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர், அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து ஒர்இரு வியாபாரிகள் சில பொருட்களை வெட்டி பார்த்துள்ளனர், ஆனால் இந்த பொருட்கள் நுண்கருவியில் காண்பிக்காதபடி பல அடுக்கு முலாம் பூசப்பட்டவை. மேலதிக விபரங்களிற்கு Torontoவில் உள்ள உங்களிற்கு நம்பிக்கையான நகை வியாபாரிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்🙏 “நகை வியாபாரிகள் தமக்கென்று ஒரு சங்கத்தை உருவாக்கி, இப்படியான சூழ்நிலைகள் வரும்போது மக்களிற்கு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாலச்சிறந்தது, இதனால் நேர்மையான வியாபாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்” “அவதானம் அவதானம் அவதானம் “

May be an image of jewelleryMay be an image of jewellery and brassNo photo description available.