புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நம்ம ஊரு அம்மம்மா கனடா அப்பிள் தோட்டத்திற்குள் புகுந்து செய்யிற வேலையைப் பாருங்கோ (வீடியோ)

கனடாவில் உள்ள அப்பிள் தோட்டம் ஒன்றுக்குள் தனது தாயை கூட்டிச் சென்ற பின் மகளும் தாயும் நம்ம ஊரு பேச்சுவழக்கில் நடாத்தும் சுவாரசியமான செயற்பாடுகள் இதோ…..25 கனேடிய டொலர்கள் கொடுத்து தோட்டத்துக்குள் புகுந்தால் தோட்டக்காரர்கள் கொடுத்த பையினுள் வேண்டியளவு அப்பிளை நிரப்பிக் கொண்டு வரலாம்…. இவ்வாறு ஒரு தடவை  திருமணமாகிய பின் கனடாவுக்கு வந்த தனது மனைவியை முதல் முதல் இந்த தோட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார் நம் ஊரு இளைஞன்.  இந்த தோட்டத்தக்குள் தன்னால் பிடுங்கப்பட்ட அப்பிள்களை பையினுள் நிரப்பியது மட்டுமல்லாமல் தான் அணிந்து வந்திருந்த மேலாடைகளுக்குள்ளும் அப்பிள்களை சொருகியபடி நின்றாராம் மனைவி…… அதைப் பார்த்து மனவிக்குக குறித்த இளைஞன் கூறியது சில தகவல்கள் தற்போதும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த இளைஞன் என்ன கூறினனார் என்பதை அடுத்த வீடியோவில் தருகின்றோம்…..

அந்த வீடியோவிற்கு இங்கே கிளிக் செய்து subscribe செய்யுங்கள்