யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கையை அகற்ற காரணமான நேசு ஜனனி இவர்தான்!!
ஜனனி ரமேஷ் என்னும் பெயருடைய இவர் தான் சரவணபவன் டாக்டர் உடைய 12ம் வார்ட் டில் கடமை புரிந்து சிறுமி வைஷாலி உடைய கையை அகற்றுவதற்கு காரணமாக இருந்தவர்..! மருத்துவ துறை மிகவும் புனிதமானது.அது புரியாத காட்டுமிராண்டிகள் இவர்கள்.
இவர் ஏற்கனவே பல முறை பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டவர். இப்படியானவரை எப்படி இவ்வளவு காலமும் குழந்தை பிள்ளை வார்ட் டில் வைத்து இருந்தார்கள்? என்பது கேள்விக்குரிய விடயம். இது ஒன்றே இவர்களின் அசண்டையீனத்தை வெளிப்படுத்துகிறது.
இவர் வார்ட்டிற்கு வரும் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எல்லோரையும் பல முறை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவள்..!
இவர் இரண்டு பிள்ளைகளின் தாய்.
இப்படி இருந்த போதிலும் இவருக்கு பிள்ளைகளின் அருமை புரியவில்லை.,
இவரை இடைநிறுத்தம் செய்யாமல் யாழ் போதனா வைத்தியசாலை இவளுக்கு தனிப் பாதுகாப்பு வழங்கியுள்ளது.இதை பார்க்கும் போது இது திட்டமிட்ட சதியாகவே எண்ணத் தோன்றுகிறது.,
நம் பிஞ்சு வைஷாலிக்கு நீதி கிடைக்க வேண்டி நாம் போராட வேண்டும். அவளுக்காக மட்டும் இல்லை நாளை இதை கடந்து செல்லும் நமது பிள்ளைகளுக்கும் இதே நிலை தான்…,
இதனை அதிகம் பகிர்ந்து நமது போராட்டத்திற்கும் நீதிக்கும் குரல் கொடுங்கள்.. மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை இவர்களுக்கு புரிய வைப்போம்.




