தமிழ்நாட்டு சேனல்களில் ஈழத்துப் பாடகி தயார் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்!!
1. இலங்கையில் அல்லது வேறு நாடுகளில் உள்ள நல்ல குரல் வளம் உடைய ஈழத்துப் பின்னணியைக் கொண்ட சிறுமி – 1
2. ஈழம் என்றவுடனேயே பொல பொலவென கண் கலங்கும் மூன்று அல்லது நான்கு நடுவர்கள்
3. மகள் பாடுவதைக் கேட்டு கண்களில் மூன்று லீட்டர் கண்ணீரை இறைக்கக்கூடிய பெற்றோர்
4. இந்தியா வருவதற்காக டிக்கெட் வாங்க கஷ்டப்பட்ட கதைகள் – 2
5. யுத்த காலத்தில் காணாமல் போன / இறந்துபோன உறவினரின் கதை – தேவையான அளவு
6. விடைகொடு எங்கள் நாடே பாடல் அல்லது தோல்வி நிலையென நினைத்தால் பாடல்
7. பின்னணியில் சோகமான வயலின் இசைக்கக்கூடிய இசைக்குழு
இது எல்லாத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து புளிக்கவைத்து எடுத்தால் ஈழத்துப் பாடகி ரெடி
இது ஒரு பேஸ்புக் பதிவின் பிரதியாகும்….

