புதினங்களின் சங்கமம்

யாழில் திரிபோசா பை கொடுத்தது குற்றமா? குடும்பநலமாதுக்கு தனது உறுப்பை காட்டும் சுவிஸ் அங்கிள்!!

திரிபோசா பைக்கற்றுகளை காசுக்கு விற்ற குடும்பநலமாது சுவிஸ் அங்கிள் ஒருவரிடம் சிக்கி சின்னபின்னமாகும் நிலைக்கு வந்துள்ளார். யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வரும் சுகாதார நிலையம் ஒன்றில் பணியாற்றும் குடும்பநலமாது சுவிஸ்லாந்திலிந்து வந்த ஒருவருக்கு திரிபோசா பைக்கற்றுக்கள் சிலவற்றை விற்றுள்ளார். அத்துடன் மேலும் சில குழந்தையுள்ளவர்களிடமிருந்தும் திரிபோசா பைக்கற்றுக்கள் சிலவற்றை காசு கொடுத்து வாங்கி அவருக்கு கொடுத்ததாக தெரியவருகின்றது. இந் நிலையில் சுவிஸ் அங்கிள் குறித்த குடும்பநலமாதுவிடம் ஆணுறைகள் சிலவற்றையும் கேட்டுள்ளார். நிலமை வேறு விதமாக செல்வதை அறிந்த குறித்த குடும்பநலமாது அவரிடமிருந்து தொடர்புகளை துண்டிக்க முற்பட்டும் முடியவில்லை. தொடர்ச்சியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடும்பநலமாதுவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுள்ளார் சுவிஸ் அங்கிள். இனிமேல் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என கூறி அவருக்கு சில ஆணுறைகளை குடும்பநல மாது கொடுத்துள்ளார். ஆனாலும் அது அளவு சிறியதாக உள்ளது என கூறி அதனை தனது உறுப்பில் அணிந்தவாறு குறித்த குடும்பநலமாதுவுக்கு வட்சப் பண்ணியுள்ளார் சுவிஸ் அங்கிள். பெரும் சிக்கலில் சிக்கிவிட்டதாக கருதிய குடும்பநலமாது இது தொடர்பாக தனது கணவருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கணவரின் திட்டமிடலில் சுவிஸ்அங்கிளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரும்பிராய் பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார் குடும்பநலமாது. அங்கு வந்த சுவிஸ் அங்கிள் கணவன் மற்றும் அவரது தம்பி ஆகியோரால் கடுமையாகத் தாக்கபட்டதாகத் தெரியவருகின்றது.வெளிநாட்டிலிருந்து வந்த தோற்றத்துடன் ஒருவர் தாக்கப்படுவதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கணவனையும் தம்பியையும் பிடித்து வைத்து விசாரித்த போதே சுவிஸ் அங்கிளின் திருவிளையாடல்கள வெளியாகியுள்ளன. இரு தரப்பினரையும் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற போது இருதரப்பினரும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பின்ன அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது.

சுவிஸ் அங்கிளின் பாஸ்போட்டில் அவர் 1967ம் ஆண்டு பிறந்தவர் என்பதுடன் அவரை விசாரித்த போது கோண்டாவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்டவர் என் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். சுவிஸ் அங்கிளை தாக்கும் வீடியோக்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட பின்னர் அழிக்கப்பட்டுள்ளது.