Home புதினங்களின் சங்கமம் கனடாவில் சிவதாஸ் எனும் தமிழரைக் காணவில்லை!! பொலிசார் வெளியிடும் தகவல் இது!!

கனடாவில் சிவதாஸ் எனும் தமிழரைக் காணவில்லை!! பொலிசார் வெளியிடும் தகவல் இது!!

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போனது தொடர்பில் காவல்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

டொரண்டோ காவல்துறையினர் வெளியிட்ட தகவலில், 54 வயதான சிவதாஸ் கடைசியாக ஒண்டாறியோவின் விண்ட்சரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட சிவதாஸ் ஒல்லியான உடல் வாகு கொண்டவர் என விவரிக்கப்படுகிறார்.

அவரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவதாஸ் குறித்து எந்தவொரு தகவல் கிடைத்தாலும் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.