செல்வச்சந்நிதி ஆற்றுக்குள் கொத்தாக பிடிபட்ட முதலைகள்!! 12 அடி நீள முதலைகளும் உலா!! (வீடியோ)
தொண்டமனாறு செல்வச்சந்நிதி முதலைகள் பிடிபட்டு வருகின்றன. குறித்த ஆற்றுக்குள் ஆட்கள இழுத்துச் செல்லக்கூடிய 12, 14 அடி முதலைகளும் உலாவருவதாக குறித்த முதலைகளைப் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். குறித்த ஆற்றுக்குள் செல்வச்சந்நிதிக்கு வரும் அடியவர்கள் நீராடுவதும் நீந்துவுதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஆற்றினை அவதானமாகப் பயன்படுத்துமாறு அடியவர்கள் வேண்டப்படுகின்றார்கள். இன்னும் ஓரிரு வாரங்களில் செல்வச்சந்நிதி பெரும் திருவிழா ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்த்க்கது.

