புதினங்களின் சங்கமம்

டெனிம் ஜீன்ஸ் போடும் இளைஞர்களே அவதானம் !! குஞ்சுமணி கவனம்!!24 வயது சிங்கள இளைஞனுக்கு நடந்தது என்ன?

பொதுவாக ஜீன்ஸ் போடும் இளைஞர்கள் பலருக்கு ஏற்படும் சிக்கல் சில வேளைகளில் பாரதுாரமான காயங்களுக்கு வழிவகுத்து விடும். ஜீன்ஸ் அணியும் போது அவதானமாக சிப்பை இழுத்து விடும் ஆண்கள் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்கும் போது கவலையீனமாக நடந்து கொள்கின்றார்கள். இதனால் ஆண் உறுப்பின தோல்பகுதி ஜீன்ஸ் சிப்புடன் சொருகுப்பட்டு கடும் வலியை ஏற்படுததும். சிலவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் விதமாகவும் காயங்கள் ஏற்படும். இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படம் தென்னிலங்கை சமூக ஊடகம் ஒன்றில் வெளியானதாகும். 24 வயது சிங்கள இளைஞன் ஆணுறுப்பு தோல் சிப்பினுள் சிக்குப்பட்டு அலுவலக மலசல கூடத்திலிருந்து இரத்தப் பெருக்குடன் மீட்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தோலுடன் சிப்பும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்… ஆகவே ஆண்களே அவதானமாக இருங்கள்….

டெனிம் ஜீன்ஸ் போடும் நண்பா்களுக்கு இதனை தெரிவியுங்கள்…

May be an image of tick