மட்டக்களப்பு வாழைச்சேனை முஸ்லீம் யுவதிக்கு நடந்தது என்ன?
வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த பௌசூல் பாத்திமா இப்ஹா என்ற 17 வயது யுவதி கடந்த 12.07.2023 புதன் கிழமையிலிருந்து காணவில்லை என தெரியவருகின்றது. குறித்த யுவதி வீட்டிலிருந்து கடைசியாக மதியம் 2.52 மணிக்கு வெளியேறும் போது கறுப்பு நிற ஹபாயாவும் சாம்பல் நிற சோலும் அணிந்திருந்துள்ளார். யுவதி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0755192234 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.


