பௌத்த துறைவித் தம்பியாரே! 2009 ல் தமிழ் கற்புக்கரசிகள், குலமகள்கள் துகில் உரியப்பட்டு வன்புணர்வு செய்ய….
பௌத்த துறைவித் தம்பியாரே!
முதலில் உங்கள் தமிழ் பற்றுக்கு ஒரு வணக்கம்!
எதற்கு உங்களுக்கு தூக்கம் வரவில்லை??
அதுதான் இவ்வளவும் உள்ளுக்குள் கிடந்து கொதிக்கிறதே! எப்படி தூங்க முடியும் இல்லையா??
காவியுடுத்தி முற்றும் துறந்தவனுக்கே காமத்தை அடக்கியாளத் தெரியாதது முதல் குற்றம்!
அடக்கியாளத் தெரியாமல் காவியுடுத்தியது அதைவிடக் குற்றம்!
விபச்சாரத்தில் நாட்டம் காட்டியது மகா பெரியகுற்றம்!
அப்படியானால், நீங்கள் கூறுவதைப் போல் காவி கட்டிக்கொண்டு காமம் யாருக்கில்லை என்று கூறிக்கொண்டு, உலகில் தவறு செய்யாதவன் யாரில்லை என்று நியாயப் படுத்திக் கொண்டு தான் எல்லாச் சிங்கள பௌத்த காவிகளும் உலாவிக் கொண்டு வாழ்கின்றீர்கள் அப்படித்தானே??
இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம்…..
துகில் உரியப்பட்டு காணொளிப் பதிவு செய்தது மற்றும் அதைப் பரப்பியதுதான் உங்கள் குற்றச்சாட்டுக்கள்.
சரி அதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இனி…! உங்களிடம் சில கேள்விகள்……
இரண்டு சிங்களப் பெண் விபச்சாரிகளின் துகில் உரியப்பட்டு காணொளி செய்யப்பட்டது என்றவுடன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது. தூக்கம் வர மறுக்கிறது. குமுறிக்
கொதித்து எழுகின்றீர்கள்.
சரி! அப்படியானால்…….,
2009 ல் தமிழீழக் கற்புக்கரசிகள், குலமகள்கள் வலுக்கட்டாயமாக துகில் உரியப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணொளியாக்கப்பட்டு உலக சந்தையில் விற்றார்களே உங்கள் சிங்களக் காட்டுமிராண்டிக் காடையர்கள்.
கல் நெஞ்சம் கொண்ட சிங்கள தேசத்தின் துறவியே!
உங்களுக்கு ஒன்றென்றால் உங்கள் இரத்தம் கொதிக்கிறதா??
விபச்சாரிகளுக்கு எங்கேயடா மானம் , மரியாதை இருக்கிறது????
இப்போதுதான் உங்களுக்குப் புத்தனின் போதனைகள் நினைவுக்கு வருகிறதா???
உங்களை விட புத்தனின் போதனைகளை நாங்கள் நன்கு அறிவோம்.
உங்கள் இன, மத, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள், வழிபாட்டு முறைகள், போரியல் முறைகள் எல்லாம் உங்களை விட நாங்கள் நன்கு கரைத்துக் குடித்துள்ளோம்.
எங்கள் தமிழீழக் கண்ணகிகளை வீர மங்கையரை துகில் உரித்து வன்புணர்வு செய்யும் போது எங்கே போனது உங்கள் புத்தன் போதனைகள்???
அப்போது கற்புக்கரசிகளுக்காக ஓங்கி ஒலிக்காத உங்கள் குரல் ஏன் இப்போது மட்டும் விபச்சாரிகளுக்காக இந்த முழக்கம் முழங்குகிறது?
மூன்று தசாப்தமாக நடந்த போரியல் வரலாற்றில் ஒரு சிங்களப் பெண்ணை தமிழன் வன்புணர்வு செய்திருக்கின்றானா???
வீரம் கெட்ட சிங்களம் எதிர்த்துப் போராட சக்தியற்று துணைக்கு படைதிரட்டி வந்தது போதாமல் எங்கள் பெண்களை வன்புணர்வு செய்த கேடு கெட்ட இராணுவத்தைக் கொண்ட இழிநாடு சிங்கள தேசமடா!
நல்லொழுக்கம் எப்படி உங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும், துறவிகளுக்கும் இருக்கப் போகிறது???
உங்கள் காணொளிகள் எங்கு போனால் என்ன?? யார் பார்த்தால் என்ன??
உலகமே உங்கள் கேவலத்தை அறியும்தானே!
பௌத்த துறவியின் விபச்சாரத்திற்கு இனியும் உடந்தையாக இருக்காதீர் அமைதியாக அடங்கும் துறவியே!
புத்தம் சரணம் கச்சாமி…..!
பிரதி செய்யப்பட்ட பதிவு….

