புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் துயரம்; பரிதாபமாக உயிரிழந்த 27 வயது கஜன்.!

முல்லைத்தீவு முள்ளியவளை – முறிப்பு பகுதியில் இன்று (06) மாலை பாம்பு தீண்டி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை – முறிப்பு பகுதியியை சேர்ந்த மகேந்திரன் கஜன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.