புதினங்களின் சங்கமம்

யாழில் 16 வயதுச் சிறுவனைக் காணவில்லை!! (புகைப்படம்)

யாழ்ப்பாணம் பொன்னாலையை சேர்ந்த ஸ்ரீகாந்தன் சுசிந்தன் {வயது-16} என்ற சிறுவன் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார்.கடந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய இவர் எந்தவித துர் நடத்தையும் இல்லாதவர். சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருந்தவர். இவரைக் கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0773400478
778307664