யாழ் கொடிகாமத்தில் மினிவான் றைவரின் கொடூர செயல்!! விபத்துக்கான காரணம் இதுதான்!! (வீடியோ)
யாழ் கொடிகாமத்தில் பயணிகளின் உயிரைப் பற்றி அக்கறை இல்லாது மினவான் றைவர் கொடூரமாக ஓடி விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்தி 9 பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கி சிலரை நிரந்தர அங்கவீனமாக்கிய மினவான் சாரதி அபராதங்களை செலுத்தி விட்டு இனி வரும்காலங்களிலும் பலரது உயிரை பறிப்பார் என்பது உறுதி……