யாழ் கோப்பாயில் பெண்களுக்கு குஞ்சுமணியை காட்டிய பொலிஸ் காவாலி நக்கிரன் நையப்புடைக்கப்பட்ட காட்சிகள்!!
பளையில் சிறுவனை துஸ்பிரயோகம் செய்த காவாலி பொலிஸ் உத்தியோகத்தர் நக்கீரன் மீண்டும் நேற்று (23)இரவு 7.30மணியளவில் பெண்களுக்கு தனது ஆடையை கழற்றி குஞ்சாமணியைக் காட்டிய இந்த காவாலிக்கு கோப்பாயில் மக்களால் தகுந்த பாடம் புகட்டப்பட்டது. இனி எந்த இடத்திற்கு மாற்றப்போகிறீர்கள்…

