புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு பொலனறுவை வீதியின் கோரவிபத்தில் 5 பேர் பலி!! (Photos)

ட்டக்களப்பு பொலனறுவை சாலை இலங்கையின் முக்கிய நகர்களான கொழும்பு ,திருகோணமலை ,வடக்கு ,மத்திய,மாகாணங்களுக்கு செல்லும் சாலையாகும் .நீண்டதூர வாகனங்களும் அதிக பிரயாணிகளை இரவு நேரங்களில் கொண்டு செல்லும் பேருந்து சேவைகளில் ஈடுபடுவது வழமையாகும் .பொலன்னறுவை ஜனாதிபதி பிறந்த மாவட்டமாக இருந்தும் முக்கியமான சில கடைகளில் மாத்திரம் மின்குமிழ் உள்ளது ஆனால் பெரும்பாலான இடங்கள் இருள் மண்டி காணப்படுகின்றது .

இன்று அதிகாலை 1.30மணியளவில் வெசாக் பெரஹரா பௌத்த மத நிகழ்வை காண திம்புலாகல பகுதி நோக்கி சென்ற உழவு இயந்திரத்திலிருந்திருந்தோரும் கொழும்பிலிNo photo description available.

Image may contain: one or more people and people standingImage may contain: car