புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் திடீரென வெடித்து சிதறிய மோட்டார் சைக்கிள்; உயிர் தப்பிய தாயும் மகனும்..! Video

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் தாய் மகனை ஏற்றிக்கொண்டு ஓடி வந்து கொண்டிருந்த பிளசர் வகை மோட்டார் சைக்கிள் தீடீரென இடம்பெற்ற இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய வெடிப்புச் சத்தத்தின் பின்னர் முற்றுமுழுதாக எரிந்துள்ளது.

தாயும் மகனும் எந்தவிதமான சேதங்களும் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.