யாழ்ப்பாண பொலிஸ் ஜீப்புக்கு முன்னால் ஜங்கியுடன் நங்கி…….
யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட பொலிஸ் வாகனத்திற்கு முன்னாள் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு அரைகுறை ஆடையுடன் வருகை தந்தது மட்டுமல்ல பொலிஸ் வாகனத்தின் முன்னாள் புகைப்படமும் எடுத்துள்ளார்.

