கிளிநொச்சியில் மாணவர்களில் காதல் லீலைகள்!! பற்றைகளுக்குள் நடக்கும் கேவலங்களின் தொகுப்பு (Video)
Bank of Ceylon (boc) பிற்பகுதில் அமைந்துள்ள park என அழைக்கப்படும் இடத்தில் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமால் தமது காதலன்,காதலியுடன் காதல் சல்லாபத்தில் ஈடுபடுவது எமது பார்வைகளில் சிக்கியள்ளது பெற்றோர் தமது பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல நிலைமையில் அவர்களை வாழ வைப்பதற்கு படும் கஸ்டங்கள்,சொல்லன்னா துயரங்களை பிள்ளைகள் அறிவார்களா? மரியாதைக்குரிய தனியார் கல்வி வகுப்பு நிர்வாகிகளே! பெற்றோர்களே! நீங்கள் உங்களுக்கு என்று இருக்கும் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாதவாறு உங்கள் நற்பெயரினை காப்பாற்றி கொள்ளுங்கள்
கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதிக்கு அன்பான வேண்டுகோள்! உங்கள் நேரடி கண்காணிப்பில் உள்ள குறிப்பிட்ட parkஐ நீங்கள் எந்த அசம்பாவிதமும் நடைபெறாதவாறு கண்காணித்து கொள்ளவும் மீண்டும் இப்படியான நிகழ்வுகள் நடைபெறும் இடத்து குறித்த இடத்தில் காணப்படும் மாணவர்களை நாம் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைப்போம்
மாணவர்களினதும் பெற்றோர்களினதும் நற்பெயரினை கெடுக்கும் வகையில் இந்த பதிவு இடப்படவில்லை எனவே நாம் யாரும் தக்க நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் எமது கிராமத்தினை காக்கும் நண்பர்களினால் மாணவர்களது பெற்றோருக்கும் கல்வி நிர்வாக நிர்வாகிகளுக்கும் தகுந்த ஆதாரங்களுடன் உங்களது புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும்
ஒன்றாய் இணைவோம் உரிமையை காப்போம்!
***கிளியூர் கிறுக்கன்***