யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற கோர விபத்துக்கு முழுக் காரணம் லொறிச் சாரதி என்பது சிசிரீவி காட்சிகளில் இருந்து தெரியவருகின்றது. ரீ.பாலேந்திரா , கோவில் வீதி, குருமன்காடு, வவுனியா என்பவனுக்கு சொந்தமான லொறியே மீசாலை அபிதாஸிற்கு இயமனாக வந்துள்ளது.



