யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து!! இருவர் படுகாயம்!! (Photos)
வட்டுக்கோட்டை மாவடி சந்தியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளாகி பண்டதரிப்பை சேர்த்த ராகுலனும் அவரது மனைவியும் கடும் காய்த்துக்கு உள்ளாகி வைத்திய சாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.