சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
கொழும்பு செல்லும் பயனிகள் கவனத்திற்க்கு….
கீழே படத்தில் உள்ள ஆட்டோவில் உள்ள நபருடன் அல்லது அவரின் ஆட்டோவில் பயனிபதை தவிர்த்துகொள்ளும்படி வேண்டிகொள்ளபடுகின்ரீர்கள்…
இவர் பயனிகளுடன் மிகவும் அன்பு அக்கறையுடன் பழகி உங்கள் பொருட்களை சூறையாடுதல் அல்ல்து இடைவளியில் ஆட்டோவை நிறுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுபவர்..
இவர் சகோர இனத்தை சார்ந்தவர்….
எனவே கொழும்பு செல்லும் உறவுகள் இவனிடத்தில் அவதானத்துடன் இருக்கும்படி கேட்டடுகொள்ளபடுவதுடன் இதனை முடிந்தவரை பகிரவும்….
இவன் காணபடுவது மெசெஞ்சர் வீதியில் அமைந்த ஆட்டோதரிப்பிடத்தில்……







