புதினங்களின் சங்கமம்

வடக்கு ஆளுநரும் சிரிப்பு வெடியும்

முஸ்லிம் பயங்கரவாதிகள் ஏப்ரல் 21 இல் நாட்டின் பல இடங்களில், மாகாணங்கள் கடந்தும் கூட குண்டுத் தாக்குதல்களை நடத்தினார்கள். அவர்களின் வலைப்பின்னலை குறுகிய நாட்களுக்குள் பிடித்தது சிறிலங்கா பொலிஸ்.

புலிகளின் முப்பது வருடப் போராட்டத்தை முழுவதும் முடக்கியது சிறிலங்கா இராணும்.

ஆனால், யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் சிறு குழுவை சிறிலங்கா பொலிஸாரால் மடக்கிப் பிடிக்க முடியவில்லையாம்.

இதற்குள் மத்திய அரசின் அதிகாரங்கள் குவிந்துள்ள வடக்கு ஆளுநர் அந்தக் குழுவை சந்தித்துப் பேசப்போகின்றாராம்.

நன்றி

Pirunthapan ponrasa Facebook

Image may contain: 1 person, smiling