புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு மாணவியை துஸ்பிரயோகம் செய்த கணித ஆசிரியர் திருச்சிற்றம்பலத்தின் விபரங்கள்!!

யாகவராயினும் குற்றம் குற்றமே..
தண்டிக்கப்படும் வரை பகிரவும்
கிரான் கோராகள்ளிமடு மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்
பெயர் : திரு என அழைக்கப்படும் திருசிற்றம்பலம்
வயது :53
கற்பித்த பாடசாலைகள் : மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரி, ஓட்டமாவாடி மத்திய கல்லூரி, கிரான் மகா வித்தியாலயம்
கற்பிக்கும் தனியார் கல்வி நிலையங்கள் :
விடியல் கல்வி நிலையம் வந்தாரறுமூலை, கலைவாணி கல்வி நிலையம் கிரான்
பாடம் : கணிதம்
பிறந்த இடம் :செட்டிபாளையம்
வசிப்பிடம் :திராய்மடு
தகவல் : கறுவாக்கேனி இளைஞர்கள்