புதினங்களின் சங்கமம்

இரவில் ஒரே நேரத்தில் இரு இளைஞர்களுடன் உல்லாசமாக இருக்கும் பூநகரி பெண் சாமி!!

பூநகரி ஜெயபுரம் வீதி வழிப்பிள்ளையார் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் காட்டுப் பகுதியை அண்டி சிறு குடிசை ஒன்றில் அம்மனை வைத்து வழிபட்டு வரும் பெண் சாமியாரின் திருவிளையாடல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. நாச்சியார் என அழைக்கப்படும் 50 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணும் அவரது தந்தை என கூறப்படும் 75 மதிக்கத்தக்க முதியவருடன் அந்தப் பகுதியில் வந்து குடியேறி அதுவும் அடாத்தாக காடு வெட்டி குடியேறி குறித்த அம்மன் சிலையை வைத்து கொட்டில் ஒன்றும் போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றார். தன்னில் அம்மன் வருவதாக கூறி ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிகளில் உருவாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளாராம். செய்வினை சூனியங்களை இவர் நீக்குவதாக புரளியை உருவாக்கி தற்போது அதையே நிரந்தர தொழிலாக மாற்றியுள்ளாராம்.

குறித்த நாச்சியாரின் சிறு கோயிலுக்கு செய்வினையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஆண்களும் சென்று வருகின்றார்கள். இவர்களை தற்போது தான் கட்டியுள்ள நவீன வசதிகள் படைத்த சிறிய வீடு ஒன்றில் தங்க வைத்து அவர்களுக்கு தீர்த்தம் எனும் பெயரில் மது கொடுத்து மயக்கி அவர்களுடன் குறித்த பெண் சாமி உறவு வைத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண் சாமியாரிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வதில்லை என்றும் வேறு இடங்களிலிருந்தே ஆண்கள் மற்றும் பெண்கள் வந்து செல்வதாகவும் தெரியவருகின்றது. கடந்த சித்திரைப்பௌர்ணமி அன்று குறித்த சாமியாரது வீட்டில் இரவிரவாக உடுக்கு சத்தம் கேட்டதாகவும் சாமியாருடன் இரண்டு இளம ஆண்கள் அங்கு இரவு தங்கியதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ஜெயபுரம் பகுதியில் உள்ள பொலிசாருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் பொலிசார் அக்கறை செலுத்தவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.