மட்டக்களப்பு சந்துருமேல் ஏற ஆசைப்படும் யாழ்ப்பாண உதயகலாவின் லீலைகள்!! (வீடியோ)
கூகிள் இணையத்தளத்தில் உதயகலா என தேடுதல் நடாத்தினால் கீழே பதிவிடப்பட்டுள்ள ஒலிப்பதிவுக்குரிய பொம்பிளை யார் எனத் தெரியும். குறித்த உதயகலாவே தற்போது மட்டக்களப்பு ஊடகவியலாளரை அச்சுறுத்தியவர். வயதுக்கு வந்தவர்கள் ஓடியோவைக் கேட்டுப் பாருங்கள் புரியும்….
https://vampan.net/7784/
உதயகலா தொடர்பாக ஏற்கனவே வந்த செய்திகளை நாம் கீழே தந்துள்ளோம்….
உதயகலாவால் ஏமாற்றப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த தமிழ் கிறிஸ்தவப் பாதிரியார்
கனடாவில் கியுபெக் மாகாணத்தின் தென்மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும்நகரம் மொன்றியல். இந்தநகரத்தில் தனதுவாழ்நாளை கிறிஸ்துவின் சேவைக்கென அர்ப்பணித்து வாழ்ந்துவ ந்த முதியவரான (84 வயது) தமிழ் கிறிஸ்தவப்பாதிரியார் ஒருவரை உதயகலா 2011 இல் இருந்து 2013 மேமாதம் வரைக்கும் ஏமாற்றி வந்துள்ளார்.
மேற்படி கிறிஸ்தவப் பாதிரியார் 2011 இல் கொழும்பில் உதயகலாவுக்கும் அறிமுகமாகியிருந்தார். ஜேசுவின் பெயரைச்சொல்லி தனது நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டு இருந்த உதயகலாதான் பலருக்கும் பலவிதங்களில் உதவிகள் செய்து வருவதாகவும் தன்னைப்பற்றி ஒரு மாயத்தோற்றத்தை இந்தக் கிறிஸ்தவப் பாதிரியார் நம்பும்படி ஏற்படுத்தி இருந்தார். உதயகலாவின் உண்மையான முகத்தை அறிந்திராத பாதிரியார் உதயகலா மீது அன்பு கொண்டு கிறிஸ்தவ மதப் போதனைகளைஅன்புடன் அவருக்குப் போதித்து தனது மகளுக்குச் சமமான நிலையை உதயகலாவுக்கு வழங்கியிருந்தார். ஆனால் உதயகலா இவரிடம் முடிந்தளவு பணம் கறக்கும் எண்ணத்துடனேயே அவருடனான தொடர்புகளைப் பேணி வந்தார்.
2011 இல்அறிமுகமாயிருந்த இந்தப் பாதிரியாரே தனதுகணவர் 2009 இல் இலங்கையில் வைத்துக் கடத்தப்பட்டு இருந்த போது கனடாவில் இருந்த தனது வீடு ஒன்றினை மேற்படி பாதிரியார் விற்று 68 இலட்சம் ரூபாவினை தனக்கு வழங்கி இறந்து போனதாகச் சொல்லப்பட்ட தனது கணவர் தயாபரராஜை மீட்டதாக 2012 இல் தயாபரராஜின் நண்பர்கள் சிலருக்கு சொல்லி இருந்தார். உதயகலா சொன்ன இந்த விடயங்களை அந்தநண்பர்கள் தேவை கருதி ஒலிப்பதிவு செய்து வைத்து இருந்தனர்.
இதே கிறிஸ்தவப் பாதிரியாரின் பெயரைத்தான் 2012 இல் உதயகலா மீளவும் மலேசியாவில் பயன்படுத்தி அவரைச் சிக்கலில் மாட்டிவிட்டு இருந்தார். ஆனால் உதயகலா அவரை சிக்கலில் மாட்டிய விடயம் இப்போதுதான் அவருக்குத் தெரிய வந்து இருக்கின்றது.
2012 அக்டோபர் மாதம் கனடாவில் இருந்து இலங்கை வந்து மிகவும் புத்திசாலித்தனமாக மலேசியா வரவழைக்கப்பட்ட அந்தக் கிறிஸ்தவப் பாதிரியார் சில வாரங்கள் மலேசியாவில் உதயகலா குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் தன்னுடன் தங்கியிருந்த பாதிரியாருக்கு மாரடைப்பு வந்து விட்டதாகவும் அவரை வைத்தியசாலையில் தான் சேர்த்து இருப்பதாகவும் அதற்குப்பணம் வேண்டும் என்று சொல்லி மலேசியாவில் உதயகலாவுக்கு வாகன ஓட்டுனராக இருந்த ஒருவரிடம் இருந்து வட்டிக்கு 17000 மலேசியன் ரிங்கிட் பணத்தை உதயகலா வாங்கியிருந்தார்.
இதே நேரம் வெளிநாடு செல்ல விரும்பிய இளைஞர் ஒருவரின் பிரித்தானிய உறவினர்களிடம் இருந்து கனடாவுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் தன்னுடன் இருப்பதாகவும் அவரது பெயருக்கு முதலில் 5000 பிரித்தானியப் பவுண்களை அனுப்பி வைக்கும்படி சொல்லி உதயகலாவுடன் தங்கியிருந்த கிறிஸ்தவப் பாதிரியாரின் பெயருக்கு Western Union Money Transfer மூலம் பணத்தை அனுப்பி வைக்கும்படி சொல்ல பிரித்தானியாவில் இருந்துபணமும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பணத்தையும் உதயகலா சுருட்டி விட்டு எதுவுமே நடக்காதது போலபாதிரியாரை மீண்டும் கனடாவுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்தப் பாதிரியார் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு வருவதற்காக செலவுக்காக பாதிரியாரின் கொழும்பு வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பணப்பரிமாற்றத்திற்கான ஆதாரமும் பாதிரியாருக்குத் துணையாக கொழும்பில் இருந்து வந்து இன்னொரு இளைஞரின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்திற்கானஆதாரமும் பாதிரியாரின் பெயருக்கு பிரித்தானியாவில் Western Union Money Transfer மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பணத்திற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன.
தற்போது உதயகலா இந்தியாவில் அகதி போன்ற வேடத்தில் வந்தசெய்திகள் வெளியாகிய நிலையில் மேற்படி பாதிரியார் இறைபணி செய்து வந்த தேவாலயம் உதயகலாவினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த மின்னஞ்சல்களில் உதயகலா தங்களை மலேசியாவில் வைத்து யாரோ கடத்தி விட்டதாகவும் 50 இலட்சம் கொடுத்துத்தான் தாங்கள் வெளியே வந்ததாகவும் தங்களுக்கு உயிராபத்து இருப்பதாலும் மலேசியன் விசா முடிந்து விட்டதாலும் தாங்கள் உடனடியாக இலங்கைக்குச் செல்ல பணம் அனுப்பிவைக்கும்படி இந்தப் பாதிரியாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
இவர் சொன்ன தகவல்களை நம்பிய பாதிரியார் அவர்கள் உதயகலாவுக்கு 1000 கனடியன் டொலர்களைஅனுப்பி வைத்திருந்தார்.
ஆனால் உதயலா குடும்பத்தினரின் விசா 2012 யூலை மாதமே காலாவதியாகி இருந்தநிலையில் அவர்கள் மலேசியாவில் ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பில் பதிவு செய்து 2013 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நேர்முகத்திற்கான பதிவு அட்டையுடனே தங்கி இருந்து வெளிநாட்டுக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தக் காலப்பகுதியில் உதயகலா மலேசியா, இலங்கை ஆகிய இடங்களில் சமநேரத்தில் என்னென்ன திருட்டுத்தனங்களில் ஈடுபட்டார் என்பது பற்றிய விபரங்கள் அடுத்த பதிவில் இடம்பெறும். இதில் மலேசியாவைச் சேர்ந்த இன்னொரு கிறிஸ்தவப் பாதிரியாரும் ஏமாற்றப்பட்டு இருந்தார் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி.
உதயகலாவின் கொள்ளைகளுக்குப் பின்னால் இருந்த உதயகலாவின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப்படத்தில் உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இணைந்துதான் அனைத்து பணபறிப்பு வேலைகளையும் செய்தார்கள். இப்படத்தில் உள்ளவர்கள் தற்போது எங்கே ? என்பது கேள்வி ?

சிறைகளில் உள்ள போராளிகளை வெளியில் எடுத்து விடுவதாக கூறிய உதயகலா ஏமாற்று வேலைகளுக்கு துணையாய் இருந்த உதயகலாவின் தாயார் அருணோதயநாதன் றஜனி தனது வங்கி கணக்கில் மட்டும் ஒருகோடி வரையான பணத்தை பெற்றிருக்கிறாள். தகப்பன் அருணோதயநாதனின் வங்கியிலும் பல இலட்சரூபாய்கள் பெறப்பட்டுள்ளது.
கீழ் உள்ள படத்தில் இருப்பது உதயகலாவின் தாய் றஜனி, தந்தை அருணோதயநாதன் , உதயகலாவின் சகோதரியின் பெண்பிள்ளை றம்யா :-

துமிழகத்திற்கு தப்பிச்சென்ற உதயகலாவின் பிள்ளைகள் உறவினரான ரஞ்சனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்திருந்தது. தாயார் றஜனியே றஞ்சனி என்ற பெயரில் மண்டபம் முகாமில் உதயகலாவிற்கு முதல் சென்று உதயகலாவுடன் இணைய காத்திருந்ததாக அறிய முடிகிறது. இந்த றஞ்சனி என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட பெண்ணை தமிழக காவல்துறையினர் விசாரித்தால் மேலும் பல தமிழர்கள் ஏமாற்றப்பட்ட உண்மையை கண்டறிய முடியும். இவளது பெயரில் வங்கியில் இவளால் பெறப்பட்ட பணத்திற்கான பற்றுச்சீட்டுகள் அடுத்த கட்டம் எம்மால் அறியத்தரப்படும்.

இப்படத்தில் உதயகலாவின் மூத்த குழந்தை என சொல்லப்படும் குழந்தையே இப்படத்தில் நிற்கும் பெண் தூக்கி வைத்திருக்கும் குழந்தையாகும். இப்படத்தில் உள்ள பெண் ஒரு கரும்புலியெனவும் இவரது பெயர் புவியரசி எனவும் உதயகலாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். அருகில் நிற்கும் ஆண் புவியரசியின் கணவர் என சொல்லப்பட்டது. புவியரசியின் குழந்தையையே தான் எடுத்து வளர்ப்பதாக உதயகலா கதைவிட்டிருந்தார். ஆனால் இக்குழந்தை உதயகலாவுக்கும் இன்னொருவருக்கும் தவறான முறையில் பிறந்த குழந்தை என்பதே உண்மையாகும்.
ஆனால் வேறு சிலருக்கு தனது யமுனாராணி என்ற முன்னாள் கரும்புலிப் பெண்ணின் குழந்தையென்றும் கூறியுள்ளாள் உதயகலா. யமுனாராணி என்ற பெண் தற்போது சண்டிலிப்பாயில் இருப்பதாகவும் யமுனாராணியின் கணவர் ஜெயேந்திரன் என்ற அரச புலனாய்வாளர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் யமுனா என்ற பெண்ணின் வங்கிக்கும் பலரிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளது. (ஆதாரங்கள் இருக்கிறது விரைவில் வெளியிடப்படும்) ஜெயேந்திரனின் சகோதரர் என அறியப்படும் பஞ்சேந்திரன் அவர்களது வங்கிக்கும் பலரிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளது. ஆட்களை கடத்தி வைத்துக் கொண்டு இக்கூட்டணி பணத்தை மேல் சொல்லப்பட்டவர்களின் வங்கியிலக்கங்களுக்கு பெற்றுள்ளார்கள். (வங்கி பற்றுச்சீட்டு ஆதாரங்கள் விரைவில் தரப்படும்)

இவர் உதயகலாவின் சகோதரன் உதயன். இவரும் உதயகலாவின் பணமோசடிகளில் மறைமகமாக செயற்பட்டவர்.இவர் வவுனியாவில் வாழ்ந்தவர். உதயகலாவால் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டவர். தற்போது இவர் எங்கே என்பது கண்டறியப்படவில்லை.
மேலும் பல புதிய திடுக்கிடும் தகவல்கள் தொடரும்…..
அகதி என்ற பெயரில் இந்தியா சென்ற தயாபரராஜாவும் மனைவி உதயகலாவும் தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர்கள் : படையினருடன் நெருக்கமானவர்கள் : அனைத்து விடயங்களும் அம்பலம்
சிறிலங்காவிலிருந்து அண்மையில் தமிழகத்திற்குச் சென்றவர்களில் தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோர் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி வதைத்து ஏறக்குறைய ஐந்துகோடி ரூபா நிதி மோசடி செய்துகொண்டு அகதி என்ற பெயரில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் தமிழ் மக்களை அச்சுறுத்தினர். சிறிலங்கா படையினர் இறுதி யுத்தத்தின்போது கைது செய்து சிறைகளில் தடுத்து வைத்திருக்கின்ற முன்னாள் போராளிகள், மற்றும் சாதாரண பொதுமக்களை விடுவிக்க முடியும் என்று உறவுகளுக்கு ஆசை வார்த்தை கூறிய இவர்கள் அதற்காக அந்த உறவுகளிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.
இவ்வாறு ஒரு குடும்பத்திடம் இருந்து இவர்கள் அதியுச்ச பட்சத் தொகையாக 37 லட்சம் ரூபாவைப் பெற்றது தெரியவந்துள்ளது. ஏனைய குடும்பங்களிடமிருந்து 30 இலட்சம், 15 இலட்சம், 13 இலட்சம், 7 இலட்சம், 6 இலட்சம் மற்றும் அதற்கு கீழான தொகைகளையும் பெற்றிருக்கின்றனர். முழுவதுமாக ஐந்து கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை இவர்கள் மோசடி செய்திருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வவுனியா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது. பல பெண்களை படையினருக்கும் படைப் புலனாய்வாளர்களுக்கும் இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த விடயங்களும் கண்ணீர் கதைகளாக அம்பலமாகியிருக்கின்றன.
எனவே, இவர்களுக்காக தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு அமைப்போ அரசியல்வாதிகளோ குரல்கொடுக்க வேண்டாமென்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்குமாறும் தாயகத்திலுள்ள உறவுகள் தமிழக உறவுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்கள் தொடர்பான சகல விடயங்களையும் சங்கதி24 இற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இவர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்கள் வருமாறு:
தயாபரராஜா (தேசிய அடையாள அட்டை இலக்கம் 810020431V) யாழ்ப்பாணம் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவர். இவருடைய தகப்பனின் பெயர் செல்லத்துரை கதிரவேலு. இவர் பெரதெனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு 2005 ஆம் ஆண்டு வெளியேறியவர். இதன் பின்னர் வன்னி நெற் என்ற பெயரில் முல்லைத்தீவில் தகவல் தொழில்நுட்ப நிலையம் ஒன்றை நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் ஏறக்குறை ஐம்பதினாயிரம் ரூபா பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக தகவல் தொழில்நுட்ப பணியாற்றியவர்.
தயாபரராஜாவின் மனைவி பெயர் உதயகலா. (தேசிய அடையாள அட்டை இலக்கம் 825884726V) இவர் சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்தவர். இவர்கள் திருமணம் செய்து மூன்று பிள்ளைகள் உண்டு. மூத்த மகன் டியோரன் (9வயது), மகள்கள் டிலினி (6வயது), டில்கியா (2வயது). இவர்கள் ஆரம்பத்தில் முல்லைத்தீவில் வசித்த போதிலும் தற்போது இலக்கம் 60, ஆரம்பப் பாடசாலை வீதி, வவுனியாவில் வசித்து வந்த நிலையிலேயே இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
சிறிலங்கா படையினருடனும் படைப் புலனாய்வாளர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள தயாபரராஜாவும் உதயகலாவும் ஒருவருக்கு மற்றையவர் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையில் மோசடிக்காரர்கள். தயவு தாட்சண்யம் இல்லாதவர்கள். வன்னியில் கணவனை இழந்த விதவைகள், யுத்தத்தால் ஊனமுற்றவர்கள், பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள், முன்னாள் போராளிகளின் மனைவிகள் என்றவாறு இவர்களால் பாதிக்கப்பட்ட ஏறக்குறை அறுபது பேருக்கு மேற்பட்டவர்கள் தற்போது கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.
படைத் தலைமையுடன் தமக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் தரவுகளைப் பெற்றுக்கொண்ட இவர்கள் இருவரும் தடுப்பிலுள்ளவர்களின் மனைவிமார் அல்லது பெற்றோருடன் தொடர்புகொண்டு உங்கள் உறவுகள் இந்த தடுப்பு முகாமில் இருக்கின்றனர் என்று பெயர், விபரங்களைக் கூறி, அவர்களை படையினர் சுடுவதற்கு தயாராகி வருகின்றனர். நாங்கள் மீட்டுத் தருகிறோம். இவ்வளவு பணம் தாருங்கள் என்று கூறி பெரும்தொகைப் பணத்தை மோசடியாகப் பெற்றுக்கொண்டனர்.
இதற்கு மேலாக, வன்னிப் போரில் ஊனமுற்றவர்களுக்கு புலம்பெயர் நாட்டிலுள்ள சில அமைப்புகள் உதவி செய்துவருவதை அறிந்த இவர்கள் குறித்த ஊனமுற்றவர்களிடம் சென்று தங்களுக்கும் வெளிநாட்டு பராமரிப்பு அமைப்புகளுக்கும் தொடர்புகள் உள்ளன என்றும் இதனால் வெளிநாட்டுக்கு சென்று நல்ல நிலையில் வாழலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய அவர்களும் தமக்கு உதவி செய்கின்ற புலம்பெயர் நாட்டிலுள்ளோரின் விபரங்களை தயாபரராஜா மற்றும் மனைவி உதயகலா ஆகியோரிடம் வழங்கியிருக்கின்றனர்.
இதனைப் பயன்படுத்தி புலம்பெயர் நாட்டிலுள்ள அந்தச் சேவையாளர்களைத் தொடர்புகொண்ட தயாபரராஜா தம்பதியினர் தாங்கள் சிறிலங்காவிலுள்ள மனிதநேய அமைப்பொன்றிலிருந்து கதைப்பதாகவும் உங்களால் பராமரிக்கப்படுகின்றவர்களை நாங்கள் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கின்றோம். அதற்கு ஆகவேண்டிய செலவாக நீங்கள் இத்தனை இலட்சம் ரூபாவை வழங்க முடியுமா என்றும் கேட்டிருக்கின்றனர்.
அந்த நல்ல மனம் படைத்த புலம்பெயர் உறவுகளும் இந்த மோசடிப் பேர்வழிகளை நம்பி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை அனுப்பியிருக்கின்றனர். இந்தப் பணம் முழுவதையும் இவர்கள் சுருட்டிய பின் அந்த ஊனமுற்றவர்களை கைகழுவினர்.
இவ்வாறு யாழ்ப்பாணம் மற்றும் வன்னியிலுள்ள பல ஊனமுற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு தமது வாகனங்களில் கொழும்புக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வெளிநாட்டு தரகர்கள் போன்று சிலரைச் சந்திக்க செய்த பின்னரேயே இவர்களிடம் இருந்து பணம் கறக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களையே வாட்டி வதைத்த மனிதநேயமற்ற தயாபரராஜா, உதயகலா தம்பதியினரின் செயல் தங்களை மிகவும் கொதிப்படையச் செய்துள்ளதாக இந்த தகவல்களை அறிந்தவர்கள் தற்போது கவலை வெளியிடுகின்றனர்.
தடுப்பிலுள்ளவர்களை விடுவிப்பதற்காக குறித்த பணத்தை தராவிட்டால் உறவினர்களை கடுமையாகத் தாக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. ஒரு தடவை தடுப்பிலுள்ள தனது மகனை விடுவிப்பதற்காக பெருந்தொகைப் பணத்தைப் பேரம்பேசிய சாவகச்சேரியைச் சேர்ந்த வயதான பெண்ணொருர் மகனை விடுவிக்காத நிலையிலும் குறித்த பணத்தைக் கொடுக்காததால் தயாபரராஜின் மனைவி உதயகலா கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அதனால் அந்த வயதான தாயார் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருக்கின்றார்.
ஜீன்ஸ் அணிந்து எடுப்பாகத் தோற்றமளிக்கும் உதயகலா தடுப்பிலுள்ளவர்களின் உறவினர்களது வீடுகளுக்குச் சென்று தன்னை இராணுவப் புலனாய்வாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தடுப்பிலுள்ள உறவினர் தொடர்பில் விசாரிப்பதற்கு நாலாம் மாடிக்கு வருமாறு அச்சுறுத்திவிட்டு கொழும்பிற்கு வந்து அழைப்பு எடுக்குமாறு தனது தொலைபேசி இலக்கத்தை வழங்கிச் செல்வாராம். உறவுகள் பயந்தவாறு கொழும்பிற்குச் சென்று அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டால் அவர்களை அழைத்துச் சென்று மறைவிடத்தில் தடுத்து வைத்திருந்துகொண்டு உறவினர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி இவ்வளவு பணம் தந்தால் தான் அவரை விடுவிக்க முடியும் என்றும் கூறி இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் விடுதலை செய்திருக்கின்றார்கள்.
சிறிலங்காவிலுள்ள பல்வேறு வங்கிகளிலும் கணக்குகளைப் பேணுகின்ற தயாபரராஜா உதயகலா ஆகிய இருவரும் அந்தக் கணக்குகளின் மூலமே பணத்தைப் பெற்றுள்ளனர். தயாபரராஜின் கொமர்சல் வங்கிக் கணக்கு இலக்கம்- 8100065900 வெள்ளவத்தை கிளை, இவருடைய செலான் வங்கி கணக்கு இலக்கம் – 0137001-013725 இவருடைய மக்கள் வங்கிக் கணக்கு இலக்கம் 0142001-7000-1411 யூனியன் பிளேஸ் கிளை. இந்தக் கணக்குகளில் சில கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் இருந்து இவர்களின் கடந்த மாதம் வரை படைப் புலனாய்வாளர்களின் உதவியுடன் இவர்களின் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக பிடியாணை உத்தரவுகள் உள்ளமையால் இவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் படைப் புலனாய்வாளர்களின் உதவியுடனேயே இவர்கள் தமிழகம் சென்றிருக்கலாம் என்றும் பரவலாக நம்பப்படுகின்றது.
வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள ஏறக்குறைய அறுபது வரையானவர்கள் இவர்களிடம் தனித்தனியே பல லட்சக்கணக்கான ரூபா பணத்தைக் கொடுத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கின்றனர். தற்போது இவர்கள் இருவரும் தமிழகம் தப்பிச் சென்றுவிட்டனர் என்று செய்தியறிந்ததால் செய்வதறியாத நிலையில் தவிக்கின்றனர்.
இவர்களுக்கு படையினருடனும் படைப் புலனாய்வாளர்களுடனும் நெருக்கமான தொடர்புகள் உள்ளதால் பணத்தைக் கேட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சியதால் தாங்கள் அச்சமடைந்த நிலையில் இருந்தாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் துணிச்சலான சிலரே முன்வந்து இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் இருவரும் எந்தவொரு தவணைக்கும் வழக்குகளுக்குச் செல்வதில்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மேற்படி இருவருக்கும் தமிழக உறவுகளோ தமிழக அரசியல் கட்சிகளோ எந்தவிதத்திலும் ஆதரவுக்குரல் எழுப்பக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ள பாதிக்கப்பட்ட உறவுகள் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தமக்கு பணத்தைப் பெற்றுத்தர உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



