சஹ்ரான் நடத்தி இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளி வெளியாகியது (video)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரியாக செயல்பட்ட சஹ்ரான் ஹசீம் நடத்தி
இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

சஹ்ரான் மேற்கொண்ட விரிவுரைகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை முன்னிறுத்தி இந்த
கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அந்த காணொளியில் உறுதியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு இடையே இந்த
கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சஹ்ரான் மற்றும் அவரின் விரிவுரைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு
அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் சஹ்ரான் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)