FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ் DMI ரியூசன் முதலாளி சாம் நல்ல சாதியா? உடுவில் மகளீர் கல்லுாரியில் நடப்பதாக அவர் கூறும் காமக் கதைகள் உண்மையா?

உடுவில் மகளீர் கல்லுாரியில் 20 வருடங்களுக்கு மேல் கல்வி கற்பித்து வந்த யாழில் உள்ள பிரபல தனியார் ரியூசனான DMI யின் முதலாளி சாம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. உடுவில் மகளீர் கல்லுாரி நிர்வாகத்துடன் முரண்பட்டு 2019ம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலையை விட்டு விலக்கப்பட்ட குறித்த வாத்தி கல்லுாரி நிர்வாகத்தைப் பழிவாங்கும் முகமாகச் செயற்பட்டு பல புரளிக்கதைகளை கிளப்பி வருவதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உடுவில் மகளீர் கல்லுாரியில் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையா? பொய்யா என்பது தொடர்பாக அவர் கூறுகின்ற கருத்துக்கள் அடங்கிய வீடியோக்களுடன்  பின்னர் விளக்கமாக தருகின்றோம்.

ஆனால் சாம் வாத்தி துாய்மையான செயற்பாட்டாளரா?

தன்னை “நளவன்” என தனது சாதியை கூறி பகீரங்கமாக ஊடகங்களுக்கும் சமூகவலைத்தளங்களுக்கும் கருத்துக்களை வெளியிடும், போதைப் பொருள் முகவரும் அரச புலனாய்வு தொடர்பாளனுமான அருண்சித்தார் என்பவனின் சமூகத்தை விட சாம் முதலாளி மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். சாம் தனக்குச் சொந்தமான சமூகவலைத்தளத்தில் சாதி ஒடுக்குமுறைகள் என பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார். யாழ்ப்பாணத்தில் சாதிப்பாகுபாடு காணப்படுவதாகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டு மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதாகவும் அவர் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார். அது ஓரிரு புறம்போக்கான கிராமங்களில் நடைபெற்றிருக்கலாம். நடைபெறலாம்…. ஆனால் இந்த சாம் வாத்தியை வைத்தே யாழ்ப்பாணத்தில் சாதிப் பாகுபாடு இருக்கின்றதா? என ஆராய்ந்து பார்ப்போம்.

மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் இந்த சாம். இவரது அப்பாவான டானியலும் சாதிப்பாகுபாடுகளுக்கு எதிராக 1970களில் எதிர்ப்புக்களை தெரிவித்தவர்தான். அது தொடர்பாக புத்தகங்களும் வெளியிட்டிருந்தார். அந்தக் காலங்களில் யாழில் சாதிப்பாகுபாடு என்பது தற்போதய காலத்தை விட கூடுதலாகப் பார்க்கப்பட்டது ஓரளவு உண்மை. யாழ்ப்பாணத்து சாதிப்பாகுபாடுகள் தொடர்பாக நாம் அறிந்தவற்றை முழுமையாக பின்னர் தருகின்றோம்.

மிகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாம், உயர்சமூகத்தைச் சேர்ந்த தனியாரால் நடாத்தப்படும் உடுவில் மகளீர் கல்லுாரியில் எப்படி ஆசிரியராக சேர்க்கப்பட்டார்? அந்த நேரம் அவரது சாதியை உடுவில் மகளீர் கல்லுாரி பார்க்கவில்லையா? சாதிப் பாகுபாடு காட்டியிருந்தால் அவர் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பித்திருப்பாரா?

இதனை விட தற்போது அங்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கும் ஒரு பிராமண சமூகப் பிள்ளையும் அந்த பிராமணக் குடும்பமும்  சாம் வாத்திக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார்கள் என பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம் தற்போது யாழ்ப்பாணத்தில் பெயர் குறிப்பிடத்தக்க ஒரு பணக்காரனாக உள்ளார். அவர் DMI எனும் ரியூசன் மூலமாகவே பணத்தை பெருமளவு உழைத்தார். அவரது ரியூசனில் கற்க வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அவரது சாதியைப் பார்த்தா அவரிடம் கல்வி கற்றார்கள்? அவர் பணக்காரனாக வருவதற்கு உயர்சாதிக்கார்களின் பணமே காரணம் என கூறலாமா? அல்லது பெற்றோர் அவரது சாதியைப் பார்த்தா கல்வி கற்க மாணவர்களை அங்கு அனுப்பினார்கள்?

இவரிடம் உடுவில் மகளீர் கல்லுாரியில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப்பரீட்சையில் இவரது பாடத்தில் திறமை சித்தியடையாத உயர்சாதி மாணவிகளை சரியாக கல்வி போதிக்காது திட்டமிட்டு பழிவாங்கினார் என ஏன் உயர்சாதி மாணவிகளோ அல்லது பெற்றோரோ சிந்திக்கக் கூடாது?

பல்வேறு கல்வி நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கும் சாம் வாத்திக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாம் வாத்தியுடன் உயர் சமூகத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் கூடிக்குழாவியதை சாம் மறந்துவிட்டாரா?

யாழ்ப்பாணச் சமூகத்தில் உள்ளவர்கள் அவர்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை பாராட்டத்தக்கது.

தற்போது உடுவில் மகளீர் கல்லுாரிக்கு எதிராக மிக்க கேவலமான பாலியல் கதைகளைக் கூறி வரும் சாம் வாத்தி தொடர்பாக அந்தக் கல்லுாரியில் படித்த புலம்பெயர் நாடுகளில் உள்ள சில மாணவிகள் தமது சமூகவலைத்தளங்களில் சாம் வாத்தி தனது சாதிப் புத்தியை காட்டுகின்றான் என கூறும் அளவுக்கு சாம் வாத்தி தரம் இறங்கி செயற்பட்டு வருவது மிகக் கேவலமாக உள்ளது.

சாம் வாத்தி உடுவில் மகளீர் கல்லுாரியில் செய்த பாலியல் திருவிளையாடல்கள் ஏராளம். அத்துடன் விடுதலைப்புலிகள் காலத்தில் சாம் வாத்தி தனது அந்த நேர ரியூசனில் கல்வி கற்ற சில பெண் பிள்ளைகளுடன் உடலுறவு கொண்டு அவர்கள் தம்மை திருமணம் செய்ய வற்புறுத்திய போது தான் இந்த சாதிக்காரன் என கூறி அவர்களை தன்னிடம் இருந்து விலகச் செய்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் விசாரணைகளுக்கு உட்பட்டிருந்ததை அவர் மறந்திருக்கலாம். ஆனால் அவரது திருவிளையாடல்களை அந் நேரம் அறிந்து விசாரணை வட்டத்துக்குள் அவரை வைத்திருந்த சிலர் உயிருடன் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை சாம் அறிய வேண்டும். தற்போதும் நல்லுார் மூத்தவிநாயர் கோவில் பகுதியில் 1971ம் ஆண்டு பிறந்த ஒரு பெண் திருமணம் முடிக்காது மனநோயாளியாக இருப்பதற்கு இந்த சாம் முதலாளியே காரணம் என்பது அவனுக்கே தெரிந்த விடயம்.

இந்தியா மற்றும் தென்னிலங்கைச் சிங்களவர்களிடத்தில் உள்ள சாதி வெறியை விட யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களிடத்தில் உள்ள சாதிப் பாகுபாடு என்பது மிகக் குறைந்த அளவே. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தற்போது சாதி பார்ப்பது தங்களுக்கிடையேயான நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்களில் மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் தமிழ்த்தேசியத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சாதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மலையும் மடுவும் போலவே என்பதை சாம் வாத்தி உணர்ந்து கொள்ள வேண்டும்.

சாதீயம் என்ற புறம்போக்கான கொள்கைகள் மரபுரீதியில் ஓய்ந்து போய்க் கொண்டிருக்கும் போது அதனை ஊதி ஊதி பெருந்தீயாக மாற்றுவதற்காக சாம் வாத்தி போன்றவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படை உண்மை.