யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவியான செல்வி செல்வராசா கிரிஸ்ரிகா கொழும்பில் நடைபெற்ற யூனியர் நஷனல் சாம்பியன்ஷிப் 2023 (junior national championship 2023) 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கோலூன்றிப்பாய்தலில் ( 2.60M) பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி 2.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home புதினங்களின் சங்கமம் யூனியர் நஷனல் சாம்பியன்ஷிப் போட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவி கிரிஸ்ரிகா!!





