புதினங்களின் சங்கமம்

கொழும்பில் சற்றுமுன் ஏற்பட்ட பாரிய தீ விபத்து; மட்டக்குளி தொடர் வீட்டுத் தொகுதி தீக்கிரை

கொழும்பு மட்டக்குளி – மோதர பாலத்திற்கு அருகில் உள்ள இப்பகேவத்தை தொடர் வீட்டுத் தொகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு மாநகரசபையின் 05 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்