இந்தியச் செய்திகள்கிசு கிசு

தன்னை பெண் என கூறி பெண் டாக்டரை செக்ஸ் வலையில் விழுத்திய திருநாவுக்கரசு!!

திருநாவுக்கரசு என்ற காமவெறியன், சென்னையை சேர்ந்த ஒரு டாக்டரையும் இப்படியே பேசியே ஏமாற்றி இருக்கும் பகீர் விஷயம் தெரியவந்துள்ளது! நாளுக்கு நாள் புது புது தகவல்கள் கைதான திருநாவுக்கரசு குழு பற்றி வந்து கொண்டே இருக்கிறது. இப்போதுகூட பெண் டாக்டர் ஒருவர் அவனது வலையில் விழுந்து சீரழிந்ததாக செய்திகள் வருகின்றன. அந்த பெண் டாக்டர் சென்னையில் ரொம்ப ஃபேமஸ் ஆனவர்! தனது பேஸ்புக்கில் டாக்டரை பார்த்ததுமே திருநாவுக்கரசு மனதில் டிங்-டாங் மணி அடித்துவிட்டது. உடனே டாக்டரிடம் அறிமுகமாகி இருக்கிறான்… அதுவும் தான் ஒரு பெண் என்று சொல்லி!

பெண்களுக்கான நோய் குறித்து சந்தேகம் கேட்பதுபோல பேச்சை ஆரம்பித்திருக்கிறான். ஒருகட்டத்தில் நிறைய செக்ஸ் சம்பந்தமான கேள்விகளையே சந்தேகமாக கேட்க ஆரம்பித்திருக்கிறான் திருநாவுக்கரசு. அந்த பெண் டாக்டரும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்திருக்கிறார்.

லெஸ்பியன்
கடைசியில் பெண் என நினைத்து டாக்டர் திருநாவுக்கரசிடம் கொஞ்சம் க்ளோஸ் ஆக பேச ஆரம்பித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் “நாம் லெஸ்பியனாக இருக்கலாமா?” என்று கேட்டுள்ளான். இதையடுத்து இருவரும் மனம் விட்டு பேசுவதுபோல நிறைய மெசேஜ்களை அனுப்பிக்கொண்டனர். ஆண் என்று தெரியாத அந்த பெண் டாக்டரும் சில ஆபாச தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

கடைசியில் பெண் என நினைத்து டாக்டர் திருநாவுக்கரசிடம் கொஞ்சம் க்ளோஸ் ஆக பேச ஆரம்பித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் “நாம் லெஸ்பியனாக இருக்கலாமா?” என்று கேட்டுள்ளான். இதையடுத்து இருவரும் மனம் விட்டு பேசுவதுபோல நிறைய மெசேஜ்களை அனுப்பிக்கொண்டனர். ஆண் என்று தெரியாத அந்த பெண் டாக்டரும் சில ஆபாச தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆபாச தகவல்கள்

ஒரு கட்டத்தில் தனது வேலையை காட்ட ஆரம்பித்தான் திருநாவுக்கரசு. இதுவரை ஃபேஸ்புக்கில் டாக்டர் அனுப்பிய மெசேஜ்களை ஒட்டுமொத்தமாக அந்த டாக்டருக்கே திருப்பி அனுப்பி, “என் பெயர் திருநாவுக்கரசு, நான் ஒரு ஆண்” என்று சொல்லி மிரட்ட ஆரம்பித்திருக்கிறான்.

ஒன்றரை கோடி

பொள்ளாச்சி பண்ணை வீட்டுக்கு வரலைன்னா, இந்த மேசேஜ் எல்லாத்தையும் உன் புருஷனிடம் காட்டுவேன், உன்னை அசிங்கப்படுத்துவேன்.. டாக்டரா நீ வேலை பார்க்கவே முடியாது” என்று மிரட்டல் வார்த்தைகளை அள்ளி வீசி.. அந்த டாக்டரும் புருஷனுக்கு பயந்து பண்ணை வீட்டுக்கு செல்ல.. அது ஒரு வீடியோவாக ரெடியாகி விட்டது. பின்னர் அந்த வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு அதை காட்டி ஒன்றரை கோடி ரூபாய் வரை மிரட்டி வாங்கிவிட்டானாம். இதுபோல நிறைய பேராசிரியைகள், ஆசிரியைகளும் அடக்கமாம்!