கனடாக் காட்டுக்குள் நயினாதீவுச் சந்திரன் செய்த வேலை!! (புகைப்படங்கள்)
யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த சந்திரன் இராசலிங்கம் என்பவர் கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் காணி வாங்கி, அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து, நேற்று அங்கு பூசையும் நடைபெற்றுள்ளது.





