புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில் ரகுவால் வெட்டிக் கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் கொக்குவிலில்!! (Photos)

நெடுந்தீவில் ரகுவால் வெட்டிக் கொல்லப்பட்ட 5 முதியவர்களில் இருவரின் சடலங்கள் உறவினரிடம் இன்று (24 ஏப்ரல்) கையளிக்கப்பட்டது.  நாகநாதி பாலசிங்கம், பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை ஆகிய இருவரின் சடலங்கள் மக்களின் அஞ்சலிக்காக  இல 35/1 பிரம்படி ஒழுங்கை கொக்குவில் யாழ்ப்பாணம் முகவரியில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

May be an image of 1 person, mosquito net, bed and daisMay be an image of mosquito netMay be an image of templeMay be an image of 2 people, bed and temple