Home Vampan memes யாழிலிருந்து வவுனியா போகும் பஸ்சில் பெண்களுக்கு ”குஞ்சுமணியால்” சேட்டை செய்யும் அரச அதிகாரி!! (வீடியோ)

யாழிலிருந்து வவுனியா போகும் பஸ்சில் பெண்களுக்கு ”குஞ்சுமணியால்” சேட்டை செய்யும் அரச அதிகாரி!! (வீடியோ)

யாழிலிருந்து வவுனியாவுக்கு காலை 7 மணியளவில் செல்லும் பஸ்சில் திங்கட் கிழமைகளில் ஏறும் இந்த அரசஅதிகாரி கிளிநொச்சிப் பகுதியில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்வதாக  சந்தேகிக்கப்படுகின்றது. ஏனெனில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சற்றுத் தொலைவிலேயே 45 வயது மதிக்கத்தக்க இவர் இறங்கிச் செல்கின்றார்.  பஸ்சில் ஏற்படும் நெருக்கத்தைப் பயன்படுத்தி பெண்களுடன் இவர் எப்படியான குஞ்சுமணி சேட்டை விடுகின்றார் என நீங்களே பாருங்கள். இவரது முகத்தை தெளிவாகக் காட்டியுள்ளோம். இனிமேலும் வேறு யாராவது இவ்வாறு திருவிளையாடல்கள் புரிந்தால் பஸ்சில் பயணம் செய்யும் கலியாணமே நடக்காத வெறுப்பில் இருக்கும் இவ்வாறான சேட்கைள் செய்யாத 90 கிட்ஸ் யாராவது வீடியோ எடுத்து வம்பன் வேலை செய்து சமூகவலைத்தளத்தில் பரவவிடுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்…..