புதினங்களின் சங்கமம்

யாழ் உடுப்பிட்டியில் 26 வயது சிவகாந்தன் தவறான முடிவில் பலி!!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவால் கடந்த ஞாயிறு (02/04/2023) உயிரிழப்பொன்று சம்பவித்துள்ளது.
உடுப்பிட்டி நாவலடி பகுதியைச் சேர்ந்த அரியரத்தினம் சிவகாந்தன் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்