புதினங்களின் சங்கமம்

குஞ்சு மணிக்கு ஆசையில்லாத யாழ்ப்பாண மகளீர் அமைப்பினர்!! பெரியமணியே இலக்கு!!

யாழ்ப்பாணத்தில் ஏராளமான சிறுமிகள், பெண்கள் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதுடன் சிறுவயது கர்ப்பமும் அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் பல மகளீர் அமைப்புக்கள் இருந்தும் அந்த அமைப்புக்கள் இதுவரையும் இவ்வாறான பாலியல் வல்லுறவு மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்தார்கள்? என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

மகளீர் அமைப்புக்கள் என்ற போர்வையில் இயங்கிவரும் சில பெண் குழுக்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நிதி சேகரிப்பதும் அவர்கள் இலங்கைக்கு வரும் போது அவர்களை நேரில் சந்தித்து தமது தேவைகளை தீர்த்துக் கொள்வதிலுமே குறியாக அலைகின்றார்கள். குறித்த மகளீர் அமைப்புக்களில் இருக்கும் பெண்களில் பெருமளவானவர்கள் புருசனை விட்டுப் பிரிந்தவர்களாகவோ, அல்லது திருமணம் முடிக்காது நீண்டகாலம் வாழ்பவர்களாகவோ அல்லது பலதார மணம் புரிந்து வாழ்பவர்களாகவே காணப்படுவதாகவும் சில பெண்கள் துர்நடத்தையுடையவர்கள் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன் ஒழுங்கையில் வசிக்கும் ஒரு பெண் தன்னை பெண் சமூகசெயற்பாட்டாளர் என கூறிக் கொண்டு பல இடங்களிலும் நிதி சேகரித்து வருகின்றாா். இவர் 3 திருமணங்களை முடித்தவர். கடைசியாக ஒரு முஸ்லீம் நபரை திருமணம் செய்தார். இவரது பிள்ளைகளில் ஒன்று போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் புனர்வாழ்வுபெற்றவன்… இவ்வாறான பல கேவலம் மிக்க செயற்பாடுகளை செய்தவர்களில் பல பெண்களே தற்போது யாழில் உள்ள பெண்கள் அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்று செயற்பட்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இருபாலையில் கிறீஸ்தவ சபை ஒன்றின் 80 வயது போதகர் பல சிறுமிகளை வல்லுறவுக்குள்ளான தகவல்களை யாழில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் பலவற்றுக்கு தெரிவித்தும் அவர்கள் மௌனமாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இதே போல் பல  சிறுவர்துஸ்பிரயோக நடவடிக்கை தொடர்பாக இவ்வாறான மகளீர் அமைப்புக்களில் முறையிட்டால் யார் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டார்களோ அவர்களுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்து பெருமளவு பணம், பொருட்களை இவர்கள் வாங்கிவிட்டு மௌனமாக இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பெண்கள் அமைப்பில் உள்ளவர்களின் இலக்கு பெரும் நிதி பெறும் வழிகளே தவிர துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்படும் சிறிய (குஞ்சு) நிதிவளம் உள்ள ஏழைப் பெண்களை திரும்பியும் பார்ப்பதில்லை என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.