கிழக்கு மாகாண முஸ்லீம் யுவதி சைவசமயத்திற்கு மதம் மாறி கலியாணம் முடித்தாரா??(புகைபடங்கள்)
பெண்ணின் குடும்பம்
பெண்ணின் பெயர் பாத்திமா அப்ஸா..
வசிப்பிடம். ஏறாவூர் ஓட்டுபள்ளி வீதீ
தாயின் பெயர்.. நஜிமா
தகப்பன் பெயர்.. பாரூக்
சகோதரர்கள் பெயர்.. அஸ்லம் மேலும்
ஜமால்தீன் ஹஜியின் குடும்பம் படித்த குடும்பம்
மணமகன் குடும்பம்…
பெயர்.. கந்தசாமி முருகன்
இடம் ..வந்தாறுமூலை
தொழில்.. கூலிவேலை
இரு குடும்பத்தின் சம்மதத்துடன் வந்தாறுமமூலை ஆலயத்தில்
கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு பௌத்த துறவி ஒருவரும் கலந்து கொண்டு ஆசிகளை வழங்கியதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தம்பதிகளின் சமூக வலைத்தளங்களில் வைரலான திருமண புகைப்படங்கள் போலியானவை என்றும், அந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் கூறப்படுகின்றது.







